தலைமைச் செய்திகள்சிவகங்கைசட்டமன்றத்தேர்தல் 2021சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 19, 2021 273 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சிவகங்கை தொகுதி வேட்பாளர் மல்லிகா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று மாலை 5.30 மணியளவில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான் விவசாயி