தலைமைச் செய்திகள்மானாமதுரைசட்டமன்றத்தேர்தல் 2021சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 19, 2021 285 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மானாமதுரை தொகுதி வேட்பாளர் சண்முகப்பிரியா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று திருப்புவனத்தில் பரப்புரை மேற்கொண்டார்.