முகப்பு தலைமைச் செய்திகள்

கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

324

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளர் சீதாலட்சுமி, பவானிசாகர் தொகுதி வேட்பாளர் சங்கீதா ஆகியோரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

 

 

 

 

 

25-03-2021 கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் சீமான் தேர்தல் பரப்புரை #SeemanSpeech

 

 

 

 

 

 

Exit mobile version