தலைமைச் செய்திகள்உரத்தநாடுசட்டமன்றத்தேர்தல் 2021தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 28, 2021 285 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஒரத்தநாடு தொகுதி வேட்பாளர் கந்தசாமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 27-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி