தலைமைச் செய்திகள்அவினாசிசட்டமன்றத்தேர்தல் 2021திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை மார்ச் 28, 2021 309 நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அவினாசி தொகுதி வேட்பாளர் சோபா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி