முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வணிகத்தில் இலாபமீட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாது தமிழுக்குத் தொண்டாற்றுவதையும், உலகப்பொதுமறை…

0

வணிகத்தில் இலாபமீட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாது தமிழுக்குத் தொண்டாற்றுவதையும், உலகப்பொதுமறை திருக்குறளின் மேன்மையை நாளைய தலைமுறைக்கு எடுத்துரைப்பதையும் நோக்கமாக கொண்டு பெரும்பணியாற்றி வரும் ஐயா செங்குட்டுவன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன்.

Exit mobile version