தலைமை அறிவிப்பு: சிதம்பரம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

494

 

க.எண்: 2021020055

நாள்: 03.02.2021 

தலைமை அறிவிப்பு: சிதம்பரம் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கடலூர் மாவட்டம், சிதம்பரம் தொகுதியைச் சேர்ந்த அ.பந்தளராஜன் (03417759832), ஆ.சக்திவேல் (03465753012) மற்றும் ப.சதீஷ்குமார் (எ) பாக்யா (03552062081) ஆகியோர் தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

Exit mobile version