முகப்பு கட்சி செய்திகள்

திருப்பத்தூர் தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்

56

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டத்தில் நாம்தமிழர்கட்சி திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 50க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version