முகப்பு கட்சி செய்திகள்

இலால்குடி தொகுதி – தமிழர் திருநாள் பெருவிழா

104

11.01.2021 திங்கள்கிழமை அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்டமன்றத் தொகுதி யில், உழவர் பாசறை சார்பாக தமிழர் திருநாள் பெருவிழா மிக மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஐயா திரு உ.சிவராமன் அவர்கள் தலைமை வகித்தார்.

Exit mobile version