மணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை

254

மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ப.கனிமொழி M.E அவர்களை ஆதரித்து 10.02.2021 அன்று மணப்பாறை வாரச்சந்தை பகுதியில் விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது. மக்களிடம் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு எடுத்துரைக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

Exit mobile version