முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

போடிநாயக்கனூர்  தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

308

போடிநாயக்கனூர்  சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு_பிரேம்சந்தர் அறிமுக கூட்டம் போடிநாயக்கனூரில் 31.01.2021
சிறப்பாக நடைபெற்றது இதில் இடும்பாவனம்_கார்த்திக் சாட்டை_சரவணன் அவர்களும்

கொள்கை விளக்க உரையாற்றினர்.

Exit mobile version