பழனிகட்சி செய்திகள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை பிப்ரவரி 9, 2021 182 பழனி சட்டமன்றத் தொகுதி, பழனி நகரப் பொறுப்பாளர்களால் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரமாக, நகரின் முதல் சிற்றகமான (வார்டு) பெரியப்பா நகரில் கட்சியின் செயற்பாட்டு வரைவு அடங்கிய துண்டறிக்கைகளை மக்களுக்கு வழங்கி தேர்தல் வாக்கு சேகரிக்கப்பட்டது.