முகப்பு கட்சி செய்திகள்

சிவகாசி தொகுதி – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

101

ஜன 30, 2021 மூன்றாவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும் 23 ஆவது வார்டுக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.  +91 79040 13811

Exit mobile version