முகப்பு கட்சி செய்திகள்

கிருஷ்ணராயபுரம் தொகுதி – குடிநீர் இணைப்பு கட்டணம் முறைகேடு

95

கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கடவூர் ஒன்றியம் வாழ்வார் மங்கலம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு குழாய்க்கு 3600 பணமாக வாங்குவதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

Exit mobile version