தலைமை அறிவிப்பு: சிவகாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

245

க.எண்: 2021010032

நாள்: 21.01.2021

தலைமை அறிவிப்பு: சிவகாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – ஆ.பால்பாண்டி ராஜன் – 24507684340
துணைத் தலைவர் – மூ.மாரியப்பன் – 24507765861
துணைத் தலைவர் – க.சுந்தரமூர்த்தி – 24505809037
செயலாளர் – பெ.சுரேசுகுமார் – 24419909265
இணைச் செயலாளர் – ஆ.டேவிட் – 11167597551
துணைச் செயலாளர் – பெ.அர்ஜூன் – 24419184652
பொருளாளர் – மு.ஆனந்த் – 24507063461
செய்தித் தொடர்பாளர் – ச.சுகுமார் – 17877439816

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிவகாசி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version