முகப்பு கட்சி செய்திகள்

வேப்பனப்பள்ளி – இயற்கை பேரறிஞர்.நம்மாழ்வார் நினைவு கொடியேற்றுவிழா

70

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வே.மாதேப்பள்ளி ஊராட்சி பந்திகுறி கிராமத்தில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி கிளை துவங்கப்பட்டது.இந்நிகழ்வை தொகுதித் துணைத்தலைவர் பாரிவினோத் ஒருங்கிணைப்பு செய்தார். மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தம்பிதுரை மற்றும் தொகுதிச் செயலாளர் சு.இளந்தமிழன் முன்னிலை வகித்தனர்.

Exit mobile version