வேதாரண்யம் சட்டமன்றம் தலைஞாயிறு மேற்கு ஆய்மூர் ஊராட்சியில் சனவரி 18, அன்று புலிக் கொடி ஏற்றப்பட்டது இந்த நிகழ்வில் கிளை, ஒன்றிய, சட்டமன்ற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற வேட்பாளர் கு.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் புலிக் கொடி ஏற்றப்பட்டது



