புதுச்சேரி ஏம்பலம் தொகுதி – உறுப்பினர்கள் சேர்கை முகாம்

157

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக சாருகாசிமேடு கிராமத்தில் (19வது வாக்கு மைத்தில்) உறுப்பினர் சேர்கை முகாம் நடைபெற்றது.! இதில் தொகுதி செயலாளர் ப.குமரன் தலைமை தாங்கினார். மற்றும் தொகுதி கொள்கைபரப்பு செயலாளர் புகழேந்தன் மற்றும் மாணவர்பாசறை சார்பாக மாணவர்கள் பங்குபெற்றனர்.

Exit mobile version