முகப்பு கட்சி செய்திகள்

துறைமுகம் தொகுதி – 56வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

80

சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி 56வது வட்டத்தில் 17.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் தொகுதி உறவுகள் மற்றும் மற்ற உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Exit mobile version