திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

72

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக முனசந்தையில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் அந்த பகுதி மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள், தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் முனசந்தை ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

 

Exit mobile version