ஒட்டன்சத்திரம் – விவசாய மசோதா வை திரும்ப பெற கோரி

83

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொப்பம்பட்டி ஒன்றியம் அப்பியம்பட்டி நால்ரோட்டில் நடத்த தெரு முனை கூட்டம் மற்றும் விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தபட்டது.  இதில் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்

 

Exit mobile version