முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: திருவாரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

474

க.எண்: 202012556

நாள்: 31.12.2020

தலைமை அறிவிப்பு: திருவாரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – க.மணியன் – 15479550325
துணைத் தலைவர் – அ.முபாரக் அலி – 15329767044
துணைத் தலைவர் – கி.இரவி – 15723027545
செயலாளர் – பா.மணிவேல் – 15469631931
இணைச் செயலாளர் – ச.இரா.பூபதிபாலன் – 13489076765
துணைச் செயலாளர் – இரா.வெங்கடேஷ் – 12709122054
பொருளாளர் – மு.சதீஷ்குமார் – 15479951229
செய்தித் தொடர்பாளர் – கு.சுரேந்தர் – 15469590561

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவாரூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version