தலைமை அறிவிப்பு: மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

425

க.எண்: 202012550

நாள்: 30.12.2020

தலைமை அறிவிப்பு: மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – க.சண்முகம் – 11536356925
துணைத் தலைவர் – பொ.கண்ணப்பன் – 11419688039
துணைத் தலைவர் – இரா.நடராஜ் – 07396672020
செயலாளர் – ஜெ.கமாலுதீன் – 12419182439
இணைச் செயலாளர் – ம.முத்துக்குமார் – 11419045275
துணைச் செயலாளர் – ப.கோபால் கிருஷ்ணன் – 11419498733
பொருளாளர் – ந.ஸ்ரீராம் – 11419872783
செய்தித் தொடர்பாளர் – ப.பழனிசாமி – 11419363326

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version