முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு: சூலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

353

க.எண்: 202012546

நாள்: 30.12.2020

தலைமை அறிவிப்பு: சூலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – மா.நடராசன் – 32413513502
துணைத் தலைவர் – மு.தமிழன் – 11426020286
துணைத் தலைவர் – ஆ.அருண்பிரிட்டோ – 11426843179
செயலாளர் – ந.வெற்றிச்செல்வன் – 11416051690
இணைச் செயலாளர் – இர.பரிமளம் – 13547112684
துணைச் செயலாளர் – ஐ.செந்தில்குமார் – 12913345923
பொருளாளர் – சூ.க.சரவணன் – 11426988050
செய்தித் தொடர்பாளர் – சூ.ஆ.மணிகண்டன் – 10747203903

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சூலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Exit mobile version