முகப்பு கட்சி செய்திகள்

திருவண்ணாமலை தொகுதி – தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா

67

திருவண்ணாமலை தொகுதி கீழ்பெண்ணாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோணலூர்
கிராமத்தில் 26/11/2020 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Exit mobile version