சேந்தமங்கலம் தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் விழா

103

சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் ‘வல்வில் ஓரி’ குடிலில்,
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது

Exit mobile version