முகப்பு கட்சி செய்திகள்

ஆம்பூர் தொகுதி – கக்கன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

35

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நேர்மையின் நேர் வடிவம் குருந்தமலை ஐயா அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவை போற்றி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஆம்பூர் நகர உறவுகள் முன்னெடுத்தனர். இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

வே.சக்தி
8668057667

 

Exit mobile version