முகப்பு கட்சி செய்திகள்

நத்தம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா- மாவீரர் நாள் நிகழ்வு

45

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கொசவ‌பட்டியில்
வெள்ளிக்கிழமை (27.11.2020) அன்று
நாம்தமிழர் கட்சி உறவுகளால் புதிதாக கொடியேற்றப்பட்டது
நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Exit mobile version