முகப்பு கட்சி செய்திகள்

திருவள்ளூர் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

86

திருவள்ளூர் தொகுதியில் கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தில் மாலை 5 மணியளவில் மாவட்ட செயலாளர் அகத்தியன் பசுபதி அவர்கள் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் கு செந்தில்குமார் அவர்களின் தலைமையிலும்
தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் நரசிங்கபுரம் வினோத் குமார் மற்றும் அவரின் தந்தை நாம் தமிழர் கட்சியின் கொடியை ஏற்றினார். பின்னர் இனிப்பு அனைவருக்கும் அளிக்கப்பட்டது.

Exit mobile version