முகப்பு கட்சி செய்திகள்

திருப்பத்தூர் தொகுதி – குருதி கொடை வழங்குதல்

83

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சார்பாக தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்ததினத்தை
முன்னிட்டு திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில்
குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்டு குருதி கொடையளித்த அனைவருக்கும் வாழ்த்துகளும்

Exit mobile version