முகப்பு கட்சி செய்திகள்

திண்டுக்கல் தொகுதி – குருதிக் கொடை முகாம்

67

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக 29.11.20 அன்று திண்டுக்கல் தொகுதி சார்பாக குருதிகொடை முகாம் வி.சி.திருமண அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு 42 உறவுகள் அரசு பொது மருத்துவமனைக்கு குருதி கொடையளித்தனர்.

Exit mobile version