முகப்பு கட்சி செய்திகள்

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பிரச்சாரம்

195

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எருமப்பட்டி பொறுப்பாளர்கள், எருமப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 08.11.2020 அன்று எருமப்பட்டி ஒன்றியம் பொன்னேரி பகுதியில் பொது மக்களை சந்தித்து கட்சியின் கொள்கைகளை விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Exit mobile version