முகப்பு கட்சி செய்திகள்

அம்பத்தூர் தொகுதி – தேர்தல் களப்பணிகள்..

33

அம்பத்தூர் தொகுதியில் 20.12.20 முதல் 24.12.20 வரை 80 மற்றும் 81ஆவது வட்டத்தில் காலை (6.30மணி முதல் 8.30 வரை) மற்றும் மாலை
(7.00 மணி முதல் 9.00மணிவரை) துண்டறிக்கைகள் கொடுத்து வாக்கு சேகரிக்கும் பணியில் தொகுதி உறவுகள் ஈடுபட்டனர் .

 

Exit mobile version