கட்சி செய்திகள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் அனக்காவூர் – நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நவம்பர் 17, 2020 124 அனக்காவூர் ஒன்றிய வாச்சனூர் கிளை கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது