முகப்பு கட்சி செய்திகள்

திருமயம் தொகுதி – மாவீரர் நாள்

42

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டார்கள்.

Exit mobile version