முகப்பு கட்சி செய்திகள்

நத்தம் தொகுதி-மாவீரர்நாள் வீரவணக்கம்

47

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடை‌பட்டியில்
வெள்ளிக்கிழமை (27.11.2020) மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Exit mobile version