முகப்பு கட்சி செய்திகள்

நத்தம் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா

150

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான செங்குறிச்சி ஆலம்பட்டியில் ஞாயிறு (08.11.2020) அன்று திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. கு.கந்தசாமி அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார். நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

Exit mobile version