முகப்பு கட்சி செய்திகள்

திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

115

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக முள்ளிபட்டி ஊராட்சி காட்டு வீடு பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள், தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் முள்ளிபட்டி பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

Exit mobile version