கோவில்பட்டி தொகுதி – பெரும்தமிழர் நமது ஐயா உ.முத்துராமலிங்கதேவர் நினைவை போற்றுவோம்!

120

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி (30.10.2020) அன்று  பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களுக்கு  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

Exit mobile version