இராமநாதபுரம் – ஒன்றிய அலுவலக திறப்பு விழா

44

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய அலுவலகம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய மகளிர் பாசறை செயலாளர் சசிகலா அவர்களால் திறக்கப்பட்டது. இதில் தொகுதி, கீழக்கரை நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version