காரைக்குடி தொகுதி – பட்டா வழங்கக்கோரி கண்டன ஆர்பாட்டம்

160

29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காரைக்குடி சட்டமன்ற தொகுதி
காரைக்குடி நகராட்சி, சங்கராபுரம் ஊராட்சி களனிவாசல் பகுதிகளில் பன்நெடும் காலமாக வீடுகட்டி வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் துரிதமாக வழங்கக்கோரி,
ஐயா தமிழ்திரு. கரு.சாய்ராம் அவர்கள் தலைமையில் காரைக்குடி தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில், அனைத்து நிலை பொறுப்பாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு, காரைக்குடி நகராட்சி அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Exit mobile version