ஊத்தங்கரை தொகுதி – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

130

11.10.2020 ஞாயிற்றுக்கிழமை   அன்று மாலை 5மணி முதல் 6.30 மணி வரை
ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி சிங்காரப்பேட்டை ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கலந்தாய்வு கூட்டத்தில் பங்குபெற்ற உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

 

Exit mobile version