கட்சி செய்திகள் ஆலந்தூர் தொகுதி – 713 பனை விதைகள் நடும் நிகழ்வு அக்டோபர் 7, 2020 45 அக்டோபர் 04 காலை 7 மணி முதல் 10 மணி வரை ஆலந்தூர் தொகுதி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக 713 பனை விதைகள் விதைக்கப்பட்டது .