முகப்பு கட்சி செய்திகள்

திருமயம் – பனை விதை நடுதல் நிகழ்வு

54

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி வடக்கு ஒன்றியம் கூடலூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டார்கள்.

Exit mobile version