முகப்பு கட்சி செய்திகள்

திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் பனை விதைகள் நடும் விழா

126

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக கானப்பூர் செட்டிபட்டியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. மற்றும் செட்டிபட்டி கண்மாய் கரையில் சுமார் 2,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள், தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் கானப்பூர் செட்டிபட்டி பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

 

Exit mobile version