முகப்பு கட்சி செய்திகள்

உறுப்பினர் சேர்க்கை மதுரை கிழக்கு

137

மதுரை மாவட்டம் நாம் தமிழர் கட்சி கிழக்கு தொகுதி சார்பாக தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் மாநில அளவிலான உறுப்பினர் சேர்க்கை திருவிழா மதுரை கருப்பாயூரணி ஊராட்சி பகுதியிலும் களிமங்கலம் ஊராட்சி பகுதியிலும் நடைபெற்றது. இதில் பலர் தங்களை நாம் தமிழர்களாக பதிவு செய்துக்கொண்டனர் .இந்த நிகழ்வில் தொகுதி முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version