உத்திரமேரூர் – காமராசர் நினைவைப் போற்றும் விழா

102

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மறைந்த தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் உத்திரமேரூர் சட்டமன்ற பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version