முகப்பு கட்சி செய்திகள்

NEET தேர்வை கண்டித்து கண்டண ஆர்பாட்டம்

59

உறவுகளுக்கு வணக்கம் :

மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கின்ற நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி நாம் தமிழர் கட்சி நடத்துகின்ற மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக NEET தேர்வை கண்டித்து கண்டண ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டதில் 50 போராளிகள் கலந்துக் கொண்டனர். மேலும் உறவுகள் அனைவரையும் காவல் துறை கைது செய்து விபி சிங் திருமண மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டோம் .

இங்ஙனம்,
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438

Exit mobile version