கட்சி செய்திகள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் 3000 பனை விதை திருவிழா – குளித்தலை செப்டம்பர் 15, 2020 57 குளித்தலை ஒன்றியம் இரணியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3000 பனை விதை விதைக்கும் திருவிழா நடைபெற்றது.