முகப்பு கட்சி செய்திகள்

ரீத்தாபுரம் பேரூர் சார்பாக கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி

89

ரீத்தாபுரம் பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் பேரூராட்சி மறுகட்டமைப்பு செய்யபட்டது. இளைஞர் பாசறை, மகளிர் பாசறை, தகவல் தொழில்நுட்ப பாசறை, சுற்றுச்சூழல் பாசறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜெபின் 9788475245
செய்தி தொடர்பாளர்
குளச்சல் தொகுதி

Exit mobile version